Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Cough syrup

    SOME RELATED SENTENCES FOR Cough syrup

    English SentencesTamil Meaning
    Do not cough in this side இந்தப்பக்கம் இருமாதே
    I have cough and cold என்னிடம் இருமலும் தடுமலும் இருக்கிறது
    Now-a-days cough and cold are raging in the city இப்புழுது ஊரில் இருமல் மற்றும் ஜலதோஷம் பரவியுள்ளது
    Well. It is viral fever. I will give you tablets. And syrup for coughing நல்லது. இது வைரஸ் காய்ச்சல். நான் உங்களுக்கு மாத்திரைகள் தருகிறேன். மேலும் இருமலுக்கு சிரப்பும் (இனி
    Yes, I have started coughing too ஆம், எனக்கு இருமலும் கூட ஆரம்பித்து விட்டது
    You cough நீ இருமுகிறாய்
    You coughed நீ இருமினாய்
    You will be cough நீ இருமுவாய்


    comments powered by Disqus